Friday, January 28, 2011

முதல் முயற்சி...

அன்பே கடவுள்...
வாழ்க தமிழ்!
வாழ்க வளமுடன்! 
இந்த இடுகை எமது கன்னி முயற்சி!
நமது எதிர் கால தலைமுறைக்கு தமிழ் பயிற்றுவிக்கும் ஆர்வத்துடன் சில இடுகைகள் ஆக்குவது எமது முதல் விருப்பம்.
மேலும் இன்றைய மற்றும்  எதிர் கால தலைமுறையினருக்குக்  கொண்டு சேர்க்க வேண்டிய தவிப்புடன் கூடிய இயற்கை மருத்துவம், குழந்தை வளர்ப்பு, வீட்டு வைத்தியம் போன்ற தலைப்ப்புகளில் படைப்புகள் இடவும் ஆசை.
விரைவில் மீண்டும் சந்திக்கலாம்!
வாழ்க வளமுடனே தொடர்ந்து...