ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி ) (Post No.5601)
Yahoo/Inbox
- Tamil and Vedas <comment-reply@wordpress.com>To:theproudindian_2000@yahoo.co.inOct. 31 at 2:49 a.m.
Respond to this post by replying above this line New post on Tamil and Vedas
ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி ) (Post No.5601)
by Tamil and VedasWRITTEN BY S NAGARAJANDate: 29 October 2018Time uploaded in London – 6-13 AM (British Summer Time)Post No. 5601Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி)ச.நாகராஜன்1வாமதேவ சாஸ்திரி எனப்படும் அமெரிக்கரான டேவிட் ஃப்ராலி (பிறப்பு :21-9-1950) ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளைத் தொடர்ந்து தனது நூல்களாலும் சொற்பொழிவுகளாலும் விளக்கி வருபவர்.சுமார் 30 நூல்களை எழுதியவர். நியூ மெக்ஸிகோவில் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃ வேதிக் ஸ்டடீஸ் நிறுவனத்தை நிறுவியவர். யோகா, ஆயுர்வேதம், ஜோதிடம் ஆகியவற்றில் நிபுணர். Hinduism Today இதழில் அவரது கட்டுரைகள் அவ்வப்பொழுது இடம் பெற்று வருகின்றன.அவரது மனைவி யோகினி சாம்பவி சோப்ராவும் அவருக்கு உறுதுணையாக அவரது பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.இந்திய அரசால் 2015ஆம் ஆண்டு பத்ம பூஷண் பட்டம் கொடுக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.2அவர் How I became a Hindu - ஹௌ ஐ பிகேம் எ ஹிந்து - என்ற அருமையான நூலை எழுதியுள்ளார்.எப்படி கிறிஸ்துவோ அல்லது கிறிஸ்தவ மதமோ தனது ஆன்மீகத் தேடலுக்கு உகந்த தீர்வைத் தரவில்லை என்பதையும், எப்படி இஸ்லாமும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக இந்த நூலில் குறிப்பிடுகிறார்.ஹிந்து மதத்தின் தொன்மையையும், வேதத்தின் சிறப்பையும் ஆய்ந்து உணர்ந்த அவர் தன் வாழ்க்கையை அதைப் பரப்புவதிலேயே அர்ப்பணிக்க முன் வந்தார்.319பக்கங்கள் கொண்ட இந்த நூல் பல கோணங்களில் ஹிந்து மதத்தை ஆராய்கிறது.ஹிந்து என்ற வார்த்தையைப் பற்றி நூலின் இறுதி அத்தியாயத்தில் அவர் விளக்குகிறார்.1) இந்தியா என்பது சிந்து ஸ்தானம்2) உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகச் சொல்கின்றனர் (ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி)3) வேதம் அற்றது என்று சொல்லிக் கொள்ளும் தர்மம் உட்பட அனைத்து தர்மங்களையும் வேத பாரம்பரியம் ஒருங்கிணைக்கும் அடிப்படையைக் கொண்டது.4) இந்தியாவிற்கும் அப்பால் உள்ள, பிரபஞ்ச லயத்துடன் இணைந்து வாழ விரும்பும், அனைத்துப் பண்பாடுகளையும் அது ஏற்கிறது. அனைத்து உயிரினங்களையும் அது மதிக்கிறது.5) ஆக இப்படிப்பட்ட ஹிந்து மதம் இந்தியாவின் மதம் மட்டுமல்ல; பிரபஞ்சம் முழுமைக்குமான உண்மையை எல்லாவிடங்களிலும் உள்ள மனிதர்களுக்கு, காலம், இடம், ஆகியவற்றிற்கு பொருத்தமான தேவைகளுக்கென ஏற்ற ஒன்று.6) ஹிந்து தர்மம் மானவ தர்மம். மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. மனிதருக்கு தேவைப்படும் ஆரோக்யம், சந்தோஷம், படைப்பாற்றல் திறத்ன் மற்றும் முக்தி ஆகியவற்றைக் காட்டும் மதம் அது.7) அதன் ஆசிர்வாதம் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்குமாக!3இறுதி அத்தியாயத்தின் மூலத்தை அப்படியே கீழே வழங்குகிறோம்:THE MEANING OF THE TERM HINDUIn the Vedic age the land of India was called Sapta Sindhu, the land of the seven rivers. The same name appears in the Zend Avesta, the holy book ofthe ancient Persians, as Hapta Hindu, with the Sanskrit ‘s’ replaced with an ‘h’, a sound shift that occurs in various Indian dialects as well. TheGreeks called the land India or Indika, which also derives from the term Sindhu, removing the initial sound altogether. So clearly Sindhu or Hindu was a name for India going back to very ancient times.India was Sindhu Sthana, the land of the rivers or Sapta Sindhu Sthana, the land of the seven rivers.Sindhu has three meanings in Sanskrit. It means a particular river now called the Indus, a river in general, or the ocean. Clearly Sindhu in the land ofSapta Sindhu refers to river in general and not simply to the Indus as a particular stream only.It meant India as a great land of many rivers. The main river in Vedic India was the Saraswati and in later times became the Ganges. So Sindhu Sthana is also Saraswati Sthana and later Ganga Sthana, notsimply the region of the Indus.Dharma, Sindhu Dharma or Hinduism is the name of the culture and religions of this great and diverse subcontinent. Hinduism as Sindhu Dharmahas three meanings following the meanings of Sindhu.1) It is the river religion (Sindhu Dharma). It flows and develops like a river. Not limited by an historical revelation, Hinduism continues to growand develop through time without losing track of its origins in the eternal.2) It is a religion of many rivers, a pluralistictradition that accepts the existence of many paths,many sages and many holy books and is alwaysopen to more.3) Sindhu means the ocean. Hinduism is a religion like the ocean that can accept all streams without overflowing. This is also the meaning of Hinduism as Sanatana Dharma or the universal tradition.Sindhu became Hindu not only among the Persians but also in some dialects in India, particularly in the West of the country. By the twelfth century in the Prithviraj Raso by the poet Chand Baradai, probably the oldest work in theHindi language, we already find the term Hindu proudly used in India for the religion and people of the region.Since Hinduism as Sindhu Dharma refers to all the religions and philosophies of India, it naturally includes Buddhist, Jain and other Indic traditions.In this regard Hinduism is not limited to the Vedic tradition and accepts both Vedic and non-Vedic streams.On the other hand, the Vedic tradition itself is pluralistic and is not limited to existing Vedic paths. It is based on the great Vedic statement,"That which is the One Truth, the sages speak in many ways (ekam sad vipra bahudha vadanti)."The Vedic tradition, therefore, has the basis to integrate all the dharmas of India including those that regard themselves as non-vedic.Yet beyond India, Hinduism can accept all cultures that seek to live in harmony with the universe and respect all creatures. Such a definition would makeHinduism a religion not merely of India but a way of organically adapting the universal truth to the needs of time, place and person everywhere.Hindu Dharma is a human or Manava Dharma, encompassing all aspects of human life. It shows what all human beings require for health,happiness, creativity and liberation. May its blessings come to all!
No comments:
Post a Comment