இறைவனை பக்தியால், அன்பால் எளிதாக அடைய முடியும் என்கிறார் வள்ளலார். அன்பின் பெருமையை சொல்ல வந்த வள்ளலார்....
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிரொளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே
No comments:
Post a Comment